Monday, May 21, 2012

அனைவருக்கும் வணக்கங்கள் !

நீண்ட நாட்களுக்குப்பிறகு சந்திக்கிறோம் !

பள்ளி விடுமுறை முடிந்து குழந்தைகள் எல்லோரும் தாத்தா,பாட்டி,மாமா,மாமி,எல்லோர் வீட்டிற்கும் வந்து கிளம்பி இருப்பார்கள் அல்லது கிளம்ப ப் போகிறார்கள் என் எண்ணுகிறேன் .எப்படி கழிந்தது அவர்களுடன் உங்கள் பொழுது ? ஆவி பற்றி எழுதுங்கள் !

Monday, April 23, 2012

நல்ல நண்பர்கள் எனில் யார் ?

Monday, November 28, 2011

அனைவருக்கும் எனது காலை வணக்கங்கள் !

புதியதாக நாமும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாம் என்று ஆசையாக ஒரு ப்ளாக் ஆரம்பித்துள்ளேன்

இனி அடிக்கடி சந்திப்போம் !

நன்றி !

வணக்கம் !