Monday, May 21, 2012

அனைவருக்கும் வணக்கங்கள் !

நீண்ட நாட்களுக்குப்பிறகு சந்திக்கிறோம் !

பள்ளி விடுமுறை முடிந்து குழந்தைகள் எல்லோரும் தாத்தா,பாட்டி,மாமா,மாமி,எல்லோர் வீட்டிற்கும் வந்து கிளம்பி இருப்பார்கள் அல்லது கிளம்ப ப் போகிறார்கள் என் எண்ணுகிறேன் .எப்படி கழிந்தது அவர்களுடன் உங்கள் பொழுது ? ஆவி பற்றி எழுதுங்கள் !

No comments:

Post a Comment