இன்று ஓர் அதிசய நிகழ்வு !
மதியம் சுமார் 2-45
அமாவாசை படையல் முடித்து சாப்பிட்டுவிட்டு சற்றே கண்ணயரலாம் என கண்ணயர்ந்தேன் !
எனது வெகுநாளைய நண்பர் ஒருவர் கோவையிலிருந்து பெங்களூரில் மகள் வீட்டிற்கு வந்திருக்கும் எனக்கு போன் செய்து சிறிது நேரம் பொதுவான விஷயஙகளை பேசிவிட்டு , எனது வெகுநாளைய பழைய உறவினர் ( ஈரோடு) ஒருவரைப்பற்றி விசாரித்துவிட்டு அவருடைய போன் நம்பர் வேண்டும் எனக்கேட்டார் !
நான் அவரிடம் ," ஐய்யா ! நான் அவரிடம் பேசி வெகுநாட்களாகின்றது !எனவே என்னிடம் போன் நெம்பர் இருக்கிறதா எனத்தெரியவில்லை ! பார்த்து அனுப்புகிறேன் ! அப்படி என்னிடம் இல்லாவிடினும் தெரிந்தவர்கள் யாரிடமாவது விசாரித்து கேட்டு அனுப்புகிறேன் ! என்று சொல்லிவிட்டு
அந்த போன் நம்பரைத்தேடும் வேலையில் இறஙகினேன் !
என்னுடைய மொபைல் போன் காண்டாக்ட் லிஸ்டில் தேடியபோழ்து ஒரு நெம்பர் அந்த உறவினர் பெயரி இருந்ததைக்கண்டேன் !
வெகு நாட்களாகிவிட்டது ! அந்த எண்ணுள்ள உறவினருடன் பேசி !
எனவே எதற்கும் அந்த எண்ணை டையல் செய்து அந்த எண்ணிலுள்ள உறவினருடன் பேசி அவருடைய நெம்பர்தானா ? என உறுதிசெய்துகொள்ளவேண்டி அந்த நம்பருக்கு டையல் செய்தேன் !
ட்ரிங்....ட்ரிங்.....ட்ரிங்...
ஹலோ ! யாருங்க !?............மறுமுனையிலிருந்து ! ஒரு ஆண்குரல் !
ஹலோ ! நான் கோவையிலிருந்து கணேசன் பேசுகிறேன் !
நீங்க !?......ஈரோடு அமுதா தானுங்களே ! ..........என்று நான் !
ஏங்க ! நான் வடுகப்பட்டி.உரக்கடை பொன்னுசாமி ! பேசறேனுங்க !
வடுகப்பட்டியா ? இது ஈரோடு போன் நெம்பரில்லைங்களா ?
இல்லீங்க !
இது ஈரோடு ஆடிட்டர் அமுதா போன் நெம்பர் என்று நினைத்துத்தான் பேசினேன் ! சாரீங்க !
நான் கோயம்புத்தூர் எஞ்சினீர் கணேசன்ங்க.!
ஆனா நெம்பர் இதுதாங்க ! என அசடு வழிந்தேன்
அவர் ,பரவாயில்லீங்க ! இந்த போன் நெம்பரை நான் ஆறு மாதம் முன்னம்தான் வாங்கினேன் ! ஒரு வேளை அவர் போன் நெம்பரை மாற்றியிருக்கலாம் ! ...
சாரீங்க ! அநாவசியமா உங்களுக்கு தொந்தரவு கொடுத்துட்டேன் !சிலர் இந்தமாதிரி தவறான எண்ணாயிருந்தால்,
" ஏய்யா ! போன் நெம்பரை சரியா பார்க்காம பேசிவிட்டு ,சாரியாம் ! கூரியாம் !.....அப்படின்னு கன்னாபின்னாவென்று கூச்சல் போட்டு ரகளையே செய்துவிடுவார்கள் ! நீங்க இவ்வளவு பொறுமையா நிதானமாக பேசறீஙக !
அதெல்லாம் ஒண்ணுமில்லீஙக ! இதெல்லாம் சகஜமுஙக ! எப்படியோ உங்களைப்பற்றி நான் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பா இதை நான் எண்ணுகிறேன ! தவறாக எண்ணவில்லை !
அப்புறம் நான் அவரைப்பற்றி கேட்க.....
அவர் என்னைப்பற்றி கேட்க.....
ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டோம் !
எனக்கு ஒரே ஆச்சரியம் ! போனில் ராங் நம்பர் வந்தா
கோபமாக திட்டிப்பேசி போனை துண்டித்துவிடும் ஆசாமிகளைத்தான் இதுவரை சந்தித்திருக்கிறேன் !
இவர் ஒரு புதுமையான மனிதராக இருக்கிறாரே ! என மனதில் அவரை வாழ்த்தினேன் !

No comments:
Post a Comment