Saturday, December 29, 2018
Tuesday, December 25, 2018
Friday, December 21, 2018
SrIperumbUthUr diary: December 2018
SrIperumbUthUr diary: December 2018: SrI: SrImathE SatakOpAya nama: SrImathE rAmAnujAya nama: SrImath varavaramunayE nama: SrI vAnAchala mahAmunayE nama: Pictures ca...
எண்ணங்கள்: அடுத்த உற்சவம் நடராஜருக்கு!
எண்ணங்கள்: அடுத்த உற்சவம் நடராஜருக்கு!: ரத்னாங்கி சேவை. படத்துக்கு நன்றி கூகிளார் நடராஜனும், ரங்க ராஜனும் என்றால் நம்ம ஸ்ரீரங்கத்தில் கோவில் கொண்டிருக்கும் ரங்கநாதரையும், சி...
Thursday, December 13, 2018
தினம் ஒரு பாடல்: ஏர் முனைக்கு நேர் இங்கே
தினம் ஒரு பாடல்: ஏர் முனைக்கு நேர் இங்கே: உணவின்றி யாரும் உயிர் வாழ்தல் அரிது. உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உணவளிப்பவை மரங்களும், செடி கொடிகளும் பயிர் வகைகளும் ஆகும். இவற்றுக...
Tuesday, December 11, 2018
காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: வறுமைக்கோடு
காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: வறுமைக்கோடு: அவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கிலோ...
காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: எழுத்தென்னும் அற்புதம்
காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: எழுத்தென்னும் அற்புதம்: நண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...
SOULspace: Kolam Kolam everywhere, don't know which to pick!
SOULspace: Kolam Kolam everywhere, don't know which to pick!: After a long time, I got the threesome to move out on a Sunday morning ....for a horse ride...but even I never expected the morning to tur...
SOULspace: Stories from Chitradurga
SOULspace: Stories from Chitradurga: Stories are journeys, and every journey is a story...stored in our memory to be recounted to those who are willing to listen. A long pend...
SOULspace: Villipaatu - Creation Story and more
SOULspace: Villipaatu - Creation Story and more: Watch : - https://www.youtube.com/watch?v=iBlufHQ_L2o Oh I how I wish I could translate this word for word! Shri Subbu Aru...
IdlyVadai - இட்லிவடை: மைக் டெஸ்டிங் ... 1, 2, 3
IdlyVadai - இட்லிவடை: மைக் டெஸ்டிங் ... 1, 2, 3: ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி
SeethaRaman: தபோ பலம் எனப்பட்ட மனத்தின் சக்தி - அறிவியல் பார்வை...
SeethaRaman: தபோ பலம் எனப்பட்ட மனத்தின் சக்தி - அறிவியல் பார்வை...: ஒரு கட்டுகடங்காத சக்தி நம் அனைவருக்குள்ளும் உள்ளது ஆனால் நாம் அனைவருமே அதை சிறுவயதிலேயே நமக்குள்ளே ஒரு கூண்டு கட்டி அடைத்துவிட்டு பதின்பர...
SeethaRaman: கோபுரத்தையே ஈசனாக்கிய இராஜராஜ சோழன்இராஜராஜ சோழ ம...
SeethaRaman: கோபுரத்தையே ஈசனாக்கிய இராஜராஜ சோழன்
இராஜராஜ சோழ ம...: கோபுரத்தையே ஈசனாக்கிய இராஜராஜ சோழன் இராஜராஜ சோழ மன்னனின் சிவபக்தியை பற்றி நாம் அனைவருமே நன்கு அறிவோம் நாம் எங்குமே " பஞ்ச தேக மூ...
இராஜராஜ சோழ ம...: கோபுரத்தையே ஈசனாக்கிய இராஜராஜ சோழன் இராஜராஜ சோழ மன்னனின் சிவபக்தியை பற்றி நாம் அனைவருமே நன்கு அறிவோம் நாம் எங்குமே " பஞ்ச தேக மூ...
Thursday, December 6, 2018
இன்று ஓர் அதிசய நிகழ்வு !
மதியம் சுமார் 2-45
அமாவாசை படையல் முடித்து சாப்பிட்டுவிட்டு சற்றே கண்ணயரலாம் என கண்ணயர்ந்தேன் !
எனது வெகுநாளைய நண்பர் ஒருவர் கோவையிலிருந்து பெங்களூரில் மகள் வீட்டிற்கு வந்திருக்கும் எனக்கு போன் செய்து சிறிது நேரம் பொதுவான விஷயஙகளை பேசிவிட்டு , எனது வெகுநாளைய பழைய உறவினர் ( ஈரோடு) ஒருவரைப்பற்றி விசாரித்துவிட்டு அவருடைய போன் நம்பர் வேண்டும் எனக்கேட்டார் !
நான் அவரிடம் ," ஐய்யா ! நான் அவரிடம் பேசி வெகுநாட்களாகின்றது !எனவே என்னிடம் போன் நெம்பர் இருக்கிறதா எனத்தெரியவில்லை ! பார்த்து அனுப்புகிறேன் ! அப்படி என்னிடம் இல்லாவிடினும் தெரிந்தவர்கள் யாரிடமாவது விசாரித்து கேட்டு அனுப்புகிறேன் ! என்று சொல்லிவிட்டு
அந்த போன் நம்பரைத்தேடும் வேலையில் இறஙகினேன் !
என்னுடைய மொபைல் போன் காண்டாக்ட் லிஸ்டில் தேடியபோழ்து ஒரு நெம்பர் அந்த உறவினர் பெயரி இருந்ததைக்கண்டேன் !
வெகு நாட்களாகிவிட்டது ! அந்த எண்ணுள்ள உறவினருடன் பேசி !
எனவே எதற்கும் அந்த எண்ணை டையல் செய்து அந்த எண்ணிலுள்ள உறவினருடன் பேசி அவருடைய நெம்பர்தானா ? என உறுதிசெய்துகொள்ளவேண்டி அந்த நம்பருக்கு டையல் செய்தேன் !
ட்ரிங்....ட்ரிங்.....ட்ரிங்...
ஹலோ ! யாருங்க !?............மறுமுனையிலிருந்து ! ஒரு ஆண்குரல் !
ஹலோ ! நான் கோவையிலிருந்து கணேசன் பேசுகிறேன் !
நீங்க !?......ஈரோடு அமுதா தானுங்களே ! ..........என்று நான் !
ஏங்க ! நான் வடுகப்பட்டி.உரக்கடை பொன்னுசாமி ! பேசறேனுங்க !
வடுகப்பட்டியா ? இது ஈரோடு போன் நெம்பரில்லைங்களா ?
இல்லீங்க !
இது ஈரோடு ஆடிட்டர் அமுதா போன் நெம்பர் என்று நினைத்துத்தான் பேசினேன் ! சாரீங்க !
நான் கோயம்புத்தூர் எஞ்சினீர் கணேசன்ங்க.!
ஆனா நெம்பர் இதுதாங்க ! என அசடு வழிந்தேன்
அவர் ,பரவாயில்லீங்க ! இந்த போன் நெம்பரை நான் ஆறு மாதம் முன்னம்தான் வாங்கினேன் ! ஒரு வேளை அவர் போன் நெம்பரை மாற்றியிருக்கலாம் ! ...
சாரீங்க ! அநாவசியமா உங்களுக்கு தொந்தரவு கொடுத்துட்டேன் !சிலர் இந்தமாதிரி தவறான எண்ணாயிருந்தால்,
" ஏய்யா ! போன் நெம்பரை சரியா பார்க்காம பேசிவிட்டு ,சாரியாம் ! கூரியாம் !.....அப்படின்னு கன்னாபின்னாவென்று கூச்சல் போட்டு ரகளையே செய்துவிடுவார்கள் ! நீங்க இவ்வளவு பொறுமையா நிதானமாக பேசறீஙக !
அதெல்லாம் ஒண்ணுமில்லீஙக ! இதெல்லாம் சகஜமுஙக ! எப்படியோ உங்களைப்பற்றி நான் தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பா இதை நான் எண்ணுகிறேன ! தவறாக எண்ணவில்லை !
அப்புறம் நான் அவரைப்பற்றி கேட்க.....
அவர் என்னைப்பற்றி கேட்க.....
ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டோம் !
எனக்கு ஒரே ஆச்சரியம் ! போனில் ராங் நம்பர் வந்தா
கோபமாக திட்டிப்பேசி போனை துண்டித்துவிடும் ஆசாமிகளைத்தான் இதுவரை சந்தித்திருக்கிறேன் !
இவர் ஒரு புதுமையான மனிதராக இருக்கிறாரே ! என மனதில் அவரை வாழ்த்தினேன் !

Wednesday, July 4, 2018
Subscribe to:
Posts (Atom)